Latest News

Number two for Ajith shalini Tamil Movies Portal ( )

'Uthama Villain' Wrapped Up Tamil Movies Portal ( )

Ilayaraja accepts Dhanush, not Vairamuthu Tamil Movies Portal ( )

VIP The First Blockbuster Tamil Movies Portal ( )

Vijay's Kaththi To Clash With Vikram's Ai Tamil Movies Portal ( )

23 வயது சாப்ட்வேர் என்ஜினீயரை கற்பழித்து மிரட்டிய பேஸ்புக் நண்பன் Facebook friend molested blackmails 23 year old techie in Indore

கலிபோர்னியாவில் பரவும் காட்டுத் தீ: 13 வீடுகள் சாம்பல் California Wildfires Threaten Scores Of Homes

திறனறித் தேர்வுக்கு எதிராக யு.பி.எஸ்.சி. அலுவலகம் முன் மாணவர்கள் போராட்டம் Protest outside UPSC office against CSAT exam

அசோக் சவானை விளக்கம் கேட்ட தே.ஆணைய உத்தரவுக்கு தடை: டெல்லி உயர்நீதிமன்றம் ashok chavan asked to explain election commission orders ban delhi high court

தானே பகுதியில் கண்டெய்னர் ஜீப் மோதல்: 2 பேர் பலியால் வாகனத்தை நொறுக்கிய பொதுமக்கள் heavy container kills two in Thane angry villagers run amok

சென்டிரல் – திருவள்ளூர் இடையே 50 மின்சார ரெயில்கள் நாளை நிறுத்தம் Central Tiruvallur 50 electric trains tomorrow between the stop

பெண்ணை கிண்டல் செய்த டீ மாஸ்டர் கைது woman tease tea master arrested

மின்சார துறைக்கு எதிராக வழக்கு தொடர முடியாது: குடியாத்தம் சார்பு நீதிமன்றம் தீர்ப்பு gudiyatham court judgement not to pursue case against electric department

குடியாத்தம்: அரசு பள்ளி மாணவனுக்கு இளம் விஞ்ஞானி விருது young scientist award for government school student

ஆவடி அருகே ரியல் எஸ்டேட் தரகரை மிரட்டி பணம் பறித்த 3 ரவுடிகள் கைது Real Estate Broker, near Avadi 3 Renegades claimed extortion arrest

ஈராக்கில் மேலும் ஒரு மசூதியை ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் தரைமட்டமாக்கினர் ISIS militants destroy another historic mosque in iraq

வரைபடம் வெளியிட்ட விவகாரம்: கூகுள் நிறுவனத்திடம் சி.பி.ஐ. விசாரணை Map on the issue: CBI to Google Investigation

Number two for Ajith shalini Tamil Movies Portal ( )

29 Jul 14 01:36:31 AM by Tamil  |  Tags : சினிமா , Cinema  |  18 views  |  comments

Number two for Ajith shalini Tamil Movies Portal ( ) Number two for Ajith shalini Number two for Ajith shalini July 28th, 2014 | | Tags: Ajith, Shalini Ask anyone in Tamil cinema and they are sure to respond Ajith and Shalini duo as the trendsetting couple of Kollywood hands down. They were blessed with an angelic daughter Anoushka a few years back and Thala is the responsible father that he is. Recently the news around the block is that the couple is expecting yet another baby much to the delight of fans.

 |  Share Facebook  |  Share Twitter  |  Share Read more

'Uthama Villain' Wrapped Up Tamil Movies Portal ( )

29 Jul 14 01:36:30 AM by Tamil  |  Tags : சினிமா , Cinema  |  19 views  |  comments

'Uthama Villain' Wrapped Up Tamil Movies Portal ( ) ‘Uthama Villain’ Wrapped Up ‘Uthama Villain’ Wrapped Up July 28th, 2014 | When it is a big project, much anticipated, it is the norm that the film remains in careful making for months, and sometimes even for years. This is the primary reason why the releases for legendary actors like Rajinikanth and Kamal Hassan are far and few these days. Normally, when it comes to Ulaga Nayagan’s movies, they take at least close to a year for completion. But breaking the myth that big films take long in the making, director Ramesh Aravind’s ‘Uthama Villain’ has nearly wrapped up shooting and the team is soon to step into post production. If sources close to the film are to be believed, then major portions in the film have been canned already, with only patches left to be shot. ‘Uthama Villain’ has Kamal Hassan, Pooja Kumar, Andrea Jeremiah, Parvathi, Nasser and Jayaram in important roles, has music by Ghibran and is produced by Thirrupathi Brothers. Post the completion of this project, Kamal Hassan will start shooting, along with Gautami, for the Tamil remake of Mollywood blockbuster, ‘Drishyam’.

 |  Share Facebook  |  Share Twitter  |  Share Read more

Ilayaraja accepts Dhanush, not Vairamuthu Tamil Movies Portal ( )

29 Jul 14 01:36:30 AM by Tamil  |  Tags : சினிமா , Cinema  |  19 views  |  comments

Ilayaraja accepts Dhanush, not Vairamuthu Tamil Movies Portal ( ) Ilayaraja accepts Dhanush, not Vairamuthu Ilayaraja accepts Dhanush, not Vairamuthu July 28th, 2014 | | Tags: Dhanush The movie Idam Porul Aval marks the first time partnership of Yuvan with Vairamuthu and there were news that Ilayaraja will be crooning this song. But, now we hear that Ilayaraja will not sing the lyrics penned by Vairamuthu but those penned by Dhanush. Dhanush has also contributed a song for the same film. ‘Idam Porul Eval’ is being directed by Seenu Ramasamy and Thiruppathi Brothers are producing the movie. Vijay Sethupathy, Vishal, Nandita, and Ishwarya Rajesh completes the lead cast.

 |  Share Facebook  |  Share Twitter  |  Share Read more

VIP The First Blockbuster Tamil Movies Portal ( )

29 Jul 14 01:36:30 AM by Tamil  |  Tags : சினிமா , Cinema  |  21 views  |  comments

VIP The First Blockbuster Tamil Movies Portal ( ) VIP – The First Blockbuster VIP – The First Blockbuster July 28th, 2014 | Exactly a week after its release, Dhanush’s ‘Vellaiyilla Pattathari’ was put under the lens and it has come out to be officially declared as the first Tamil blockbuster of 2014, at a whopping turnover of more than 19-crore rupees in its first seven days. VIP captures the emotion of a talented yet unemployed youth and has hence appealed to the youth first hand. The film is special in more ways than just this – it is Dhanush’s 25th film. The film was produced by Wunderbar Films at a budget of about 5 crores. Directed by Velraj who is debutante to direction, ‘Vellaiyilla Pattathari’ has Dhanush, Amala Paul, Vivekh, Surabhi, Saranya Ponvannan and Samuthirakani in prime roles and was sold to Escape Artistes Motion Picture before its theatrical release.

 |  Share Facebook  |  Share Twitter  |  Share Read more

Vijay's Kaththi To Clash With Vikram's Ai Tamil Movies Portal ( )

29 Jul 14 01:36:30 AM by Tamil  |  Tags : சினிமா , Cinema  |  18 views  |  comments

Vijay's Kaththi To Clash With Vikram's Ai Tamil Movies Portal ( ) Vijay’s Kaththi To Clash With Vikram’s Ai Vijay’s Kaththi To Clash With Vikram’s Ai July 28th, 2014 | , | Tags: Andrea, Andrea Jeremiah, Jayaram, Kamal, Nayagan, Pooja, Ramesh, Vijay, Vikram Come Diwali, Tamil audience are likely to witness a rare battle at the Tamil Box Office. The clash of big films are expected to happen between Illayathalapathy Vijay’s Kaththi and Shankar’s Ai. As we all know, Vijay’s Kaththi team is working hard to release the movie for Diwali. The makers of the film had decided the release date a long time ago and planning things accordingly. Now, the surprise entry for the Diwali release is none other than Shankar Ai. Shankar’s Ai has been filming for more than a year. Like before, the director’s film is taking a lot of time.

 |  Share Facebook  |  Share Twitter  |  Share Read more

23 வயது சாப்ட்வேர் என்ஜினீயரை கற்பழித்து மிரட்டிய பேஸ்புக் நண்பன் Facebook friend molested blackmails 23 year old techie in Indore

28 Jul 14 05:40:39 PM by Tamil  |  Tags : தினசரி செய்திகள் , Daily News  |  22 views  |  comments

இந்தூரில், ஜூலை 28- இந்தூரில் 23 வயது சாப்ட்வேர் பெண் என்ஜினீயர் ஒருவரை கற்பழித்ததுடன் ஆபாசமாக படமெடுத்து மிரட்டிய பொறியியல் மாணவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அப்பெண் போலீசில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது, குஜராத் மாநிலம் பவ்நகரை சேர்ந்த 25 வயதான ரிஷாப் கட்டோடியா சமூக வலைத்தளமான பேஸ்புக் மூலம் எனக்கு அறிமுகமானார். கடந்த ஜனவரி மாதத்தில் இந்தூருக்கு வந்த ரிஷாப் இயற்கையை ரசிக்கலாம் என்று கூறி என்னை அழைத்துச் சென்றார். அப்போது மயக்க மருந்து கலந்த காபியை எனக்கு அவர் கொடுத்தார். அதை பருகிய சிறிது நேரத்தில் நான் மயங்கிவிட்டேன். அந்த சமயத்தில் ரிஷாப் தனது செல்போனில் என்னை ஆபாசமாக படமெடுத்துக்கொண்டார். இரண்டு மாதங்களுக்கு பின் என்னை அழைத்த அவர், எனது ஆபாச வீடியோ காட்சிகளை வலைத்தளத்தில் வெளியிடப்போவதாக மிரட்டினார்.

 |  Share Facebook  |  Share Twitter  |  Share Read more

கலிபோர்னியாவில் பரவும் காட்டுத் தீ: 13 வீடுகள் சாம்பல் California Wildfires Threaten Scores Of Homes

28 Jul 14 05:40:39 PM by Tamil  |  Tags : தினசரி செய்திகள் , Daily News  |  27 views  |  comments

நியூயார்க், ஜூலை 28- அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பரவி வரும் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர். கடுமையான காற்று வீசி வருவதால் அடிவாரத்தில் உள்ள ஏராளமான வீடுகளும் தீயில் கருகும் அபாயம் உள்ளது. தலைநகர் சாக்ரமென்ட்ரோவின் கிழக்குப் பகுதியில் உள்ள சியரா நிவேதா மலையடிவாரத்தில் வறண்டு கிடந்த தாவரங்களுக்கு இடையே கடந்த வெள்ளிக்கிழமை வேகமாக ஒரு வாகனம் சென்றபோது தீப்பிடித்துள்ளது. பின்னர் தீ மளமளவெனப் பரவியதில் 13 வீடுகள் மற்றும் 40 பிற கட்டிடங்கள் கருகின. தீ பரவி வரும் மலைப்பகுதியில் வசிப்பவர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கியுள்ள நிலையில், அங்குள்ள 515 வீடுகள் தீயில் சிக்கும் அபாயம் உள்ளது. சாக்ரமென்டோ மற்றும் அருகில் உள்ள யாஸ்மைத் தேசிய பூங்காவையும் தீ நெருங்கி வருகிறது. இந்த காட்டுத் தீயை அணைக்க 1900 தீயணைப்பு வீரர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

 |  Share Facebook  |  Share Twitter  |  Share Read more

www.tamilstorys.com