Latest News

STR wishes success for Dhanush Tamil Movies Portal ( )

Jigarthanda release postponed: Actor Siddharth frustrated Tamil Movies Portal ( )

Ajith film Villain in Gautham Karthik’s film Tamil Movies Portal ( )

Dana becomes Kaakki Sattai Tamil Movies Portal ( )

Velaiyilla Pattathari (Velai Illa Pattadhaari) Makes Rs 13 Crores At Box Office Tamil Movies Portal ( )

விமானத்தை சுட்டு வீழ்த்தியது குறித்து சர்வதேச விசாரணை: ஐ.நா. தீர்மானத்தை உக்ரைன் ரஷ்யா ஏற்றது Russia Ukraine agree to UN resolution demanding independent probe

15 வது நாளாக இஸ்ரேல் தாக்குதல்: காசாவில் மசூதிகள் மருத்துவமனை மீது குண்டுவீச்சு Israel today bombed several mosques a hospital in the Gaza

மேற்கு வங்காளத்தை அச்சுறுத்தும் மூளையழற்சி நோய்: விரிவான அறிக்கை கேட்கிறது மத்திய அரசு Encephalitis threats West Bengal Centre Seeks Report

தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்த தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை: பொன்.ராதாகிருஷ்ணன் central government permanent solution to problem of tamil Nadu fishermen in action

பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் இருக்கைகளை மாற்ற சபாநாயகர் முடிவு parliament mp set change speaker decision

பாகிஸ்தான் அத்துமீறலை தடுக்க காஷ்மீர் எல்லையில் மேலும் 2 ஆயிரம் வீரர்கள் prevent abuse 2000 thousand soldiers in kashmir border

James Vasanthan to present 19 songs in his movie Tamil Movies Portal ( )

Kamal's next is yet to be named Tamil Movies Portal ( )

Meenakshi's special song for Vikram Prabhu Tamil Movies Portal ( )

'Polladhavan' Kishore turns saint Tamil Movies Portal ( )

Trisha joins Gautham camp for 'Thala 55' Tamil Movies Portal ( )

காஷ்மீரில் கையெறி குண்டு வெடித்து ராணுவ வீரர் பலி Soldier Killed in Kashmir

பச்சை சிவப்பு என்று முத்தத்துக்கு நிறம் உண்டா?: படவிழாவில் கவிஞர் வைரமுத்து பதில்

12 Oct 12 09:58:20 AM by Tamil  |  Tags : சினிமா , Cinema  |  382 views  |  0 comments

ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து, சீனுராமசாமி டைரக்டு செய்துள்ள நீர்ப்பறவை படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது.

விழாவில், கவிஞர் வைரமுத்து கலந்துகொண்டு பேசியதாவது:-

நீர்ப்பறவை’, கடலோர கிராமத்தில் நிகழும் கிறிஸ்தவ வாழ்வியல் சார்ந்த காதல் கதை. சீனுராமசாமி இந்த கதையை சொல்லி முடித்தவுடன், கதை வாசனை வீசுமாறு விவிலியச் சொற்களால் பாடல் எழுத வேண்டுமென்று ஆசைப்பட்டேன்.

பைபிளை மறுவாசிப்பு செய்தேன். கடவுளுக்கும், காதலுக்கும் ஒரு மெல்லிய வேறுபாடுதான் இருக்கிறது. சத்தியமும் ஜீவனுமாய் நானே இருக்கிறேன் என்ற வரி கர்த்தருக்கு மட்டுமல்ல, காதலுக்கும் பொருந்தும்.

அதனால்தான் என்னுயிரை அர்ப்பணம் செய்தேன். உன் பெயரை ஸ்தோத்திரம் செய்தேன். சத்தியமும் ஜீவனுமாய் நீயே நிலைக்கிறாய் என்று காதலன் பாடுவதாக எழுதினேன்.

எனக்கு முன்னே பேசிய இயக்குனர் சீனுராமசாமி ஒரு பரீட்சை வைத்துவிட்டு போயிருக்கிறார். கிச்சு கிச்சுப் பண்ணும் கிறிஸ்துவப் பெண்ணே பச்சை முத்தம் போடவா என்று எழுதியிருக்கிறீர்களே... பச்சை முத்தம்-சிவப்பு முத்தம் என்றெல்லாம் முத்தங்களுக்கு நிறம் உண்டா? கவிஞர்தான் விளக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று இங்கு பேசினார்.

அதை விளக்குவது என் கடமை ஆகிறது. பச்சையென்றால் இங்கே நிறமல்ல. குணம். பெருந்தலைவர் காமராஜரை பச்சை தமிழர் என்று குறிப்பிடுவோம். பச்சை என்றால் அசல் என்று அர்த்தம். போலி முத்தம் போடாதே பெண்ணே. அசல் முத்தம் போடு என்று அதற்கு அர்த்தம். இது முதல் பொருள்.

பிறந்த குழந்தையைப் பச்சைக் குழந்தை என்பார்கள். அங்கே பச்சை என்பதற்கு புதிது என்று பொருள். இதுவரை எனக்கு முத்தமென்ற அனுபவம் இல்லை. இதுதான் முதல் முத்தம். அதனால் எனக்கு புத்தம் புதிய முத்தம் போடு என்பது இரண்டாவது பொருள்.

மூன்றாம் பொருள் ஒன்று உண்டு. அதுதான் முக்கியமான பொருள். அரைகுறை முத்தம் போடாதே. அது அழிந்துவிடும். பச்சை குத்துவது போல் நச்சென்று ஒரு முத்தம் போடு என்பது மூன்றாம் பொருள். இத்தனை அர்த்தம் தெரிந்தால்தான் முத்தம் ருசிக்கும்.

சிங்கள கடற்படையால் சுடப்பட்ட ஒரு படகில் இருந்து மீட்கப்பட்ட ஒரு இலங்கை சிறுவன், தமிழ்நாட்டின் கடற்கரையில் வளர்வதே ‘நீர்ப்பறவை’யின் கதை.

இன்னொரு மனிதன் உள்ளவரைக்கும் இந்த பூமியில் யாரும் அகதியில்லை என்று பாட்டு எழுதியிருக்கிறேன். இலங்கையில் இருந்து வந்த யாரையும் அகதியாக கருதாதீர்கள். அவர்களை, அதிதியாக கருதுங்கள். அதிதி என்றால், விருந்தாளி என்று பொருள். அவர்களை சமஉரிமை கொண்ட சகோதரர்களாக நடத்துங்கள். அந்த வலி, இந்த படத்தில் பதிவாகியிருக்கிறது. நீர்ப்பறவையின் வெற்றி, உலக தமிழர் வெற்றியாக அறியப்படும்.

இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார்.

விழாவில், படத்தின் கதாநாயகன் விஷ்ணு, கதாநாயகி சுனைனா, இசையமைப்பாளர் ரகுநந்தன், ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம் உள்பட ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டார்கள்.

பட அதிபர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்று பேசினார். டைரக்டர் சீனுராமசாமி நன்றி கூறினார்.

 |  Share Facebook  |  Share Twitter  |  Share Read more

TAMIL STORYS

உங்கள் கருத்து
Name Email Id
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Enter The Number in Box : 3879

நடிகை பிரியாமணியின் முலைகாம்பு புகைப்படம்

12 Oct 12 08:46:54 AM by Tamil  |  Tags : , Adult  |  3516 views  |  comments

நடிகை பிரியாமணியின் முலைகாம்பு புகைப்படம்

நடிகை பிரியாமணியின் முலைகாம்பு புகைப்படம்

 |  Share Facebook  |  Share Twitter  |  Share Read more

விமானத்தை சுட்டு வீழ்த்தியது குறித்து சர்வதேச விசாரணை: ஐ.நா. தீர்மானத்தை உக்ரைன் ரஷ்யா ஏற்றது Russia Ukraine agree to UN resolution demanding independent probe

15 வது நாளாக இஸ்ரேல் தாக்குதல்: காசாவில் மசூதிகள் மருத்துவமனை மீது குண்டுவீச்சு Israel today bombed several mosques a hospital in the Gaza

மேற்கு வங்காளத்தை அச்சுறுத்தும் மூளையழற்சி நோய்: விரிவான அறிக்கை கேட்கிறது மத்திய அரசு Encephalitis threats West Bengal Centre Seeks Report

Jigarthanda release postponed: Actor Siddharth frustrated Tamil Movies Portal ( )

Velaiyilla Pattathari (Velai Illa Pattadhaari) Makes Rs 13 Crores At Box Office Tamil Movies Portal ( )

Dana becomes Kaakki Sattai Tamil Movies Portal ( )

Ajith film Villain in Gautham Karthik’s film Tamil Movies Portal ( )

STR wishes success for Dhanush Tamil Movies Portal ( )

www.tamilstorys.com