Latest News

மோடியை கடுமையாக சாடிய உமாபாரதி: வீடியோ சி.டி.யை வெளியிட்டது காங்கிரஸ் Cong releases CD of Uma Bharti slamming Modi

அருண் ஜெட்லியை ஆதரித்து விவேக் ஓபராய் பிரச்சாரம் Vivek Oberoi campaigns for Jaitley

தமிழகத்தில் எந்த அலையும் வீசவில்லை: கருணாநிதி Karunanithi says no wave in Tamilnadu

நடிகை குஷ்பு பிரசாரம் திடீர் ரத்து Actress Khushboo Propaganda cancels

7 வது ஐ.பி.எல். கிரிக்கெட் இன்று தொடக்கம்: மும்பை கொல்கத்தா மோதல் 7th ipl today start Mumbai Kolkata conflict

கூடங்குளத்தில் முழு அளவிலான மின்சார உற்பத்தி: முன்னாள் தலைவர் பேட்டி Full range production of electricity kudankulam Interview with Former President

நைஜீரியாவில் பள்ளி மாணவிகளை கடத்திய இஸ்லாமியத் தீவிரவாதிகள் Islamists abduct many schoolgirls in Nigeria

அரசியல் பிரபலங்களின் சினிமாக்களை தனியார் டி.வி.யில் ஒளிபரப்ப தடை இல்லை Channels except DD can show films of actors in fray

வாரணாசியில் மோடி தோற்றால் யாருமே அவரை பிரதமராக்க மாட்டார்கள்: கெஜ்ரிவால் KejriwalI says If Modi loses in Varansai no one will make him PM

கணவரைக் கொன்ற இந்தியப் பெண் ஓமனில் இருந்து வெளியேற்றம் Indian woman jailed in Oman for killing hubby to be deported

மோடி மட்டுமே இந்தியாவை முன்னேற்ற முடியும்: சந்திரபாபு நாயுடு India can only improve Modi Chandrababu Naidu

தங்கத்தால் செய்யப்பட்ட சட்டை அணியும் நகைப் பிரியர் Man wearing shirt made of Gold

முஸ்லிமாக இல்லாமல் இந்தியனாக வாக்களியுங்கள் அஜ்மீர் மதகுரு வேண்டுகோள் Vote as an Indian not as Muslim Ajmer Dargah Dewan

சீனாவில் 4 கால், 4 கைகளுடன் பிறந்த விநோத குழந்தை Miracle baby born with FOUR hands and FOUR feet in Chinese hospital

வறுமையை ஒழிப்பதற்கு பதிலாக ஏழைகளை ஒழிக்க விரும்பும் காங்கிரஸ்: வசுந்தரா ராஜே Cong wants to finish poor instead of abolishing poverty Raje

ரஷிய ஆதரவாளர்களிடம் இருந்து நகரை மீட்க உக்ரைன் படைகள் விரைந்தன Ukraine troops tanks push towards Slavyansk

இன்சுலின் முதன்முதலாக பயன்படுத்தப்பட்ட நாள்: ஏப்.15 1923 insulin used first time in world 1923

Right Side

மோடியை கடுமையாக சாடிய உமாபாரதி: வீடியோ சி.டி.யை வெளியிட்டது காங்கிரஸ் Cong releases CD of Uma Bharti slamming Modi

17 Apr 14 10:05:40 PM by Tamil  |  Tags : தினசரி செய்திகள் , Daily News  |  10 views  |  comments

புதுடெல்லி, ஏப். 17- மக்களவைத் தேர்தலில் பா.ஜனதாவின் வெற்றி வியூகங்கள் மற்றும் செல்வாக்கை குறைக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி புதிய பிரச்சார யுக்திகளை கையாண்டு வருகிறது. மோடியை விமர்சிப்பதற்காக வாஜ்பாய் படத்தை காங்கிரஸ் தனது இணையதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. அதே பாணியில் இப்போது மோடியைப் பற்றி உமாபாரதி கடுமையாக விமர்சனம் செய்த வீடியோ பதிவை வெளியிட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்கு முந்தைய இந்த வீடியோவில், மோடியை அழிவின் முகவர் என்றும், குஜராத் வளர்ச்சியின் மாதிரி என்பது போலி என்றும் உமா பாரதி பேசியுள்ளார். உமாபாரதி இவ்வாறு பேசியபோது அவர் பா.

 |  Share Facebook  |  Share Twitter  |  Share Read more

அருண் ஜெட்லியை ஆதரித்து விவேக் ஓபராய் பிரச்சாரம் Vivek Oberoi campaigns for Jaitley

17 Apr 14 10:05:39 PM by Tamil  |  Tags : தினசரி செய்திகள் , Daily News  |  14 views  |  comments

அமிர்தசரஸ், ஏப். 17- அமிர்தசரஸ் மக்களவைத் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் மூத்த தலைவர் அருண் ஜெட்லியை ஆதரித்து பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் இன்று பிரச்சாரம் செய்தார். பா.ஜனதா இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற சாலைப் பிரச்சாரத்தில் பங்கேற்ற விவேக் ஓபராய், வாக்காளர்கள் அருண் ஜெட்லியை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். “அருண் ஜெட்லி நல்ல மற்றும் திறமையான மனிதர். பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் அவரது சாதனைகளை குறை கூற முடியாது.

 |  Share Facebook  |  Share Twitter  |  Share Read more

தமிழகத்தில் எந்த அலையும் வீசவில்லை: கருணாநிதி Karunanithi says no wave in Tamilnadu

17 Apr 14 10:05:39 PM by Tamil  |  Tags : தினசரி செய்திகள் , Daily News  |  10 views  |  comments

காஞ்சிபுரம், ஏப். 17- காஞ்சிபுரத்தில் இன்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில், தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கருணாநிதி பேசினார். அப்போது, நாடு முழுவதும் மோடி அலை வீசுவதாக கூறுவதை மறைமுகமாக குறிப்பிட்ட கருணாநிதி, தமிழகத்தில் எந்த அலையும் வீசுவதாக தெரியவில்லை என்றார். மேலும் திராவிட இயக்க அலையை தமிழர் அலையை யாராலும் அழிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

 |  Share Facebook  |  Share Twitter  |  Share Read more

நடிகை குஷ்பு பிரசாரம் திடீர் ரத்து Actress Khushboo Propaganda cancels

16 Apr 14 08:55:41 AM by Tamil  |  Tags : தினசரி செய்திகள் , Daily News  |  18 views  |  comments

சென்னை, ஏப்.16- பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் தி.மு.க.

 |  Share Facebook  |  Share Twitter  |  Share Read more

7 வது ஐ.பி.எல். கிரிக்கெட் இன்று தொடக்கம்: மும்பை கொல்கத்தா மோதல் 7th ipl today start Mumbai Kolkata conflict

16 Apr 14 08:55:41 AM by Tamil  |  Tags : தினசரி செய்திகள் , Daily News  |  14 views  |  comments

அபுதாபி, ஏப்.16- 7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் கொண்டாட்டம் அபுதாபியில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் மும்பை-கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ஐ.

 |  Share Facebook  |  Share Twitter  |  Share Read more

கூடங்குளத்தில் முழு அளவிலான மின்சார உற்பத்தி: முன்னாள் தலைவர் பேட்டி Full range production of electricity kudankulam Interview with Former President

16 Apr 14 08:55:41 AM by Tamil  |  Tags : தினசரி செய்திகள் , Daily News  |  11 views  |  comments

ஆலந்தூர், ஏப்.16- இந்திய அணுசக்தி கழக முன்னாள் தலைவர் அனில் கேகோட்கர் நேற்று காலை மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கூடங்குளம் அணுமின்நிலையம் 100 சதவீதம் முழு பாதுகாப்புடன் உள்ளது. பலமுறை நவீன தொழில்நுட்பத்துடன் விரிவாக ஆய்வு செய்து, பாதுகாப்புத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக தொடங்கப்பட்ட அணுஉலைகளில் சிற்சில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படுவது சகஜம்தான். அதுபோல் கூடங்குளம் அணு உலையிலும் ஏற்பட்டது.

 |  Share Facebook  |  Share Twitter  |  Share Read more

நைஜீரியாவில் பள்ளி மாணவிகளை கடத்திய இஸ்லாமியத் தீவிரவாதிகள் Islamists abduct many schoolgirls in Nigeria

16 Apr 14 03:03:41 AM by Tamil  |  Tags : தினசரி செய்திகள் , Daily News  |  11 views  |  comments

மைடுகுரி, ஏப். 15- மத்திய ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் தீவிர இஸ்லாமிய ஆட்சியை அமைக்கவேண்டும் என்று போகொஹாரம் என்ற தீவிரவாத அமைப்பு ஆயுதமேந்திய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றது. மேற்கத்திய கல்வி தடை என்ற பொருள்படும் இவர்கள் அமைப்பின் பெயருக்கு ஏற்ப கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து இந்த அமைப்பு அந்நாட்டின் வடகிழக்குப் பகுதிகளிலுள்ள ஏராளமான பள்ளிகளைத் தாக்கி ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்று வருகின்றது. நேற்றும் போர்னோ மாநிலத்தின் சிபோக் என்ற பகுதியில் உள்ள இடைநிலைப் பள்ளி ஒன்றில் நுழைந்த ஆயுதமேந்திய போராளிகள் அங்கிருந்து பல பெண்களைக் கடத்திச் சென்றுள்ளனர். அதுமட்டுமின்றி பள்ளியைச் சுற்றியிருந்த பகுதிகளிலும் அவர்கள் தீ வைத்துவிட்டுத் தப்பியுள்ளனர் என்று சம்பவத்தை நேரில் பார்த்த உள்ளூர் கல்வி அதிகாரியான இமானுவல் சாம் கூறினார். வாகனங்கள் புடை சூழ வந்து பள்ளியைத் தாக்கிய இவர்கள் அங்கிருந்த பெண்களைக் கடத்திச் சென்றதாகக் குறிப்பிட்டார். பள்ளி ஆண்டு இறுதித் தேர்வினை ஒட்டி பள்ளியின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்த போதிலும் போராளிகள் இவர்களை விட வலிமை வாய்ந்தவர்களாக விளங்கினர் என்றும் அவர் கூறினார்.

 |  Share Facebook  |  Share Twitter  |  Share Read more

www.tamilstorys.com